உறவின் உணர்வு – Delhi Poetry Slam

உறவின் உணர்வு

By Vijayalakshmi Saimani

உணர்வால் ஒன்றிய நாம்  
உணர்ச்சியை ஊட்டி வலுவடைந்தோம்  
உணர்ச்சி பெருக்கில் மகிழ்ந்தோம்  
சில நேரங்களில் தளர்ந்தோம்  
உணர்ச்சியை உணர்ந்து  
ஒன்று பட்டு வாழ்வில் வெற்றி பெற்றோம் 


Leave a comment