By Sheela S

பிரம்மா
நீ படைபவனா அல்ல அழிப்பவனா?
அந்த ஏமனின் வேலையை நீ ஏன் செய்கிறாய் ?
நீ படைத்தது பெண்ணா அல்ல சிலையா ?
அழகு என்ற சொல்லிற்கு நீ ஓர்அர்த்தத்தை காட்டினாய்
ஒரு நொடியில் உயிரை கொன்று சென்றாள் அவள்
விழுந்தேனே காதல் என்னும் வலையில்
சொல்லு நீ
படைபவனா அல்ல அழிப்பவனா ?!!