நேர்காணல் – Delhi Poetry Slam

நேர்காணல்

By Shalini M

 

 

எங்கும் அமைதி.. 
ஆனால் சுற்றிலும் 100 பேர்!! 
சில சலசலப்புகளும்... என்றும் என் பெயர் சொன்னால் சிரிக்கும் உதடுகள் இன்று பயத்தால் !!!! 
உள்ளே துடிக்கும் இதயத்துடிப்பு என் செவிகளுக்கு அபாய மணியாய் கேட்க வேர்வைத் துளிகள் ....கண்களை நனைக்க !!! 
இதோ இன்று இந்த நேர்காணலில் நான்!!!!


Leave a comment