ஶ்ரீ கிருஷ்ணன் – Delhi Poetry Slam

ஶ்ரீ கிருஷ்ணன்

By AM Jayshri

கிருஷ்ணனாயஂ காராகிரஹதஂதிலஂபஂ  பிறந்து
கண்ணனாயஂ ப்ரிந்தாவனத்தில் வளர்ந்து
வாசுதேவனாயஂ துவாரகையில் ஆட்சிபஂ புரிந்து
நாராயணனாயஂ அகிழத்தில் புகழ்பஂ பெற்ற மன்னா
உன் சுதர்சனத்தைகஂ கொண்டு அதர்மிகளின் உயிர் பரிப்பாய்
உன் புன்னகையைகஂ கொண்டு மானிடரைபஂ புன்னகைக்க வைப்பாய்
உன் மயக்க குழலோசைகஂ கொண்டுகஂ கோதைகளின் மனதைகஂ கொளஂளைகஂ கொளஂவாயஂ
வைகுண்டம் விட்டு வையகம் வந்தபஂ பரபிரம்மம் நீ
மதி கொண்டு விதியை மாற்றும் கண்ணன் நீ
அர்ஜுனன் முன், இவ்வுலகத்திற்கஂகுகஂ கீதயைபஂ போதித்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் நீ…!


13 comments

  • “This is amazing! Your passion shines through in every line ❤️”

    Anns Abraha
  • - "Love this poem💗! You’re such a talented writer akka😊

    Anns Abraha
  • Super akka unga poem gorgeous irukku⭐🌼🎀

    Anns Abraha
  • SUPER 🎊ka

    SAHAJ S A
  • So Beautiful and great❤️❤️

    Rethika Ranga
  • Your poetry is a work of art💫💫

    Priya
  • Amazing ❤️❤️

    A M Akshaya
  • Wow ❣

    Tara
  • Excellent !! Keep up the good work ka💗

    Immaculet basilya
  • Super…. Beautiful quotes…

    Jeno Thanaseeli
  • SUPER PAPA👌👌👌

    MURUGESAN ARUMUGAM
  • Jai Shri Krishna! 🙏🙏

    subha
  • beautiful!

    thivyaa

Leave a comment